வெங்கைய நாயுடு

மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள்
மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள்
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு ......[Read More…]

குல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது
குல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது
குல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கிறார் குல்பூஷன் ஜாதவ். இவர் இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர்.   இவரது ......[Read More…]

சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர்
சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர்
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தில்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்ட  வெங்கைய நாயுடு, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். 68 வய தாகும் வெங்கைய நாயுடு வுக்கு நேற்று ......[Read More…]

நான் தற்போது எந்தக்கட்சியையும் சேராதவன்
நான் தற்போது எந்தக்கட்சியையும் சேராதவன்
புதிய குடியரசுத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையநாயுடு இன்று காலை பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலுக்கு சுவாமிதரிசனம் செய்யசென்றார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, ......[Read More…]

இப்போது இருப்பதை விட கூடுதலான இடங்களைப்பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்
இப்போது இருப்பதை விட கூடுதலான இடங்களைப்பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்
பி.ஜே.பி கூட்டணி, 2019 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் மக்களவைத் தேர்தலில் இப்போது இருப்பதை விட கூடுதலான இடங்களைப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்று ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சிஒன்றில், மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு கூறினார். ......[Read More…]

சென்னை தலைமை செயலகத்தில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
சென்னை தலைமை செயலகத்தில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எம்.வெங்கைய நாயுடு சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் முதலாவது மெட்ரோ சுரங்கரயில் போக்குவரத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார். அதையடுத்து ......[Read More…]

ஒவ்வொரு பாஜக உறுப்பினரும்  மோடியின் கரத்தை வலுப்படுத்து வேண்டும்
ஒவ்வொரு பாஜக உறுப்பினரும் மோடியின் கரத்தை வலுப்படுத்து வேண்டும்
பிகார் தோல்விக்கு பின் பாஜக மூத்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் கட்சி அளவிலேயே விவாதிக்கப் பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு.  பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய ......[Read More…]

சூரியனி்ன் ஔியை கைகளால் மறைத்து விட முடியாது
சூரியனி்ன் ஔியை கைகளால் மறைத்து விட முடியாது
அமித்ஷா தலைமையில் பாஜக., கொல்கத்தாவில் பேரணி நடத்த, முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, 'பேரணிக்கு அனுமதி தரமறுத்து, அதை நிறுத்தியதால் எந்தபலனும் அவர்களுக்கு ......[Read More…]

நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை;   வெங்கைய நாயுடு
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை; வெங்கைய நாயுடு
பிரதமர் மன்மோகன்சிங் பதவியை ராஜிநாமா செய்யும்வரை நாடாளு மன்றத்தை முடக்குவது தொடரும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். ......[Read More…]

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும்
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும்
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும் என பா.ஜ.க தலைவர் வெங்கைய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்  ...[Read More…]