நரேந்திர மோடியை கொல்ல மனித வெடிகுண்டுகளாகவே வந்தோம்
பாட்னா காந்திமைதானத்தில் நடந்த நரேந்திரமோடி கூட்டத்தின் போது அவரைக்கொல்லும் நோக்கில்தான் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தோம். மேலும் நானும் இன்னொருவரும் மனித வெடிகுண்டுகளாகவும் வந்திருந்தோ்ம். ஆனால் கடைசிநேரத்தில் குண்டு வெடிக்காமல் போனதால் எங்களது நோக்கம் நிறைவேறாமல் ......[Read More…]