சாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிகிறது
மக்களவை தேர்தலில் பாஜக பெற்றுள்ள அபாரவெற்றியின் மூலம், நாட்டில் சாதியத்தைவிட தேசியவாதமே உயர்ந்து நிற்பதை காண முடிவதாக கட்சியின் செய்திதொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் மீண்டும் தனி பெரும்பான்மை பெற்று 303 தொகுதிகளில் ......[Read More…]