ஷாநவாஸ் ஹுûஸன்

அடுத்தவர்கள்மீது பழி போடுவதை ஒமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்தவர்கள்மீது பழி போடுவதை ஒமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை பாரபட்சமான கண்ணோட்டத்தில் அணுகுவது தான் மாநில மக்களிடையே தனிமைப்படுத்த பட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது' என ஜம்முகாஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சுதந்திரதின உரையில் கூறியுள்ளதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ......[Read More…]