ஷாருக்கான்

செழுமையாக வளர இடம் தந்து  , உரம் தந்து  , வாய்ப்பு தந்த தோப்பை குறைகூறுவதா?.
செழுமையாக வளர இடம் தந்து , உரம் தந்து , வாய்ப்பு தந்த தோப்பை குறைகூறுவதா?.
நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் மிரட்டப்படுகிறேன். நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையைவிட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு விரட்டவும் மிரட்டுகிறார்கள். இதை யாரும் குப்பனோ, சுப்பனோ சொல்லவில்லை. ...[Read More…]