ஹரித்துவார்

திருவள்ளுவர் சிலை கங்கைகரையில் உள்ள ஹரித்துவார் நகருக்கு புறப்பட்டது
திருவள்ளுவர் சிலை கங்கைகரையில் உள்ள ஹரித்துவார் நகருக்கு புறப்பட்டது
கன்னியா குமரியிலிருந்து சென்னைக்கு வந்த திருவள்ளுவர் சிலை, நேற்று கங்கைகரையில் உள்ள ஹரித்துவார் நகருக்கு புறப்பட்டது. தருண்விஜய் எம்பி முன்னிலையில் ஆளுநர் கே.ரோசய்யா கொடியசைத்து சிலைப் புறப்பாட்டை தொடங்கிவைத்தார்.   உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 அடி ......[Read More…]