ஹெச் ராஜா

ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது
ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது
ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா். பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா்கூறுகையில், பிரதமா் நரேந்திர ......[Read More…]

”முருகன் ஒரு கடவுள்; யாருக்கும் தாத்தா இல்லை…!”
”முருகன் ஒரு கடவுள்; யாருக்கும் தாத்தா இல்லை…!”
'என் முப்பாட்டன் முருகன்' என பச்சைக் கலர் உடையில் காவடி தூக்கிவந்த நாம் தமிழர் கட்சியினருக்குப் போட்டியாக, 'வேல் சங்கம யாத்திரை'யைத் தொடங்கியிருக்கிறார் பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா!  பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, முருகக் ......[Read More…]

2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்
2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்
2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானது. காலை 11 மணியளவில் வெளியான இந்தவழக்கின் தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ......[Read More…]

மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம்
மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் பட் ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது திரைப் படமாக தயாரிக்கப் பட்டு வெளியானது மெர்சல்.இந்த திரைப்படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவம் உள்ளிட்ட பொய்யான  காட்சி ......[Read More…]

ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா
ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா
மெர்சல் படவிவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசின் கொள்கை களை புகழும் விதமாகவே இனி படம் எடுக்கவேண்டும் என்ற சட்டம் வரலாம் என விமர்சித் திருந்தார். பராசக்தி ......[Read More…]

மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை தமிழகத்தில் தொகுதி வாரி மாநாடு
மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை தமிழகத்தில் தொகுதி வாரி மாநாடு
தேர்தல்நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க ஆணையம் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகளின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. விஜயகாந்த் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன். தமிழகத்தில் தற்போது எல்லோருக்கும் முதல்வர்பதவி மீது ஆசை வந்து ......[Read More…]

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல் படுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து, அவர் கோவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:  தில்லி ஜவாஹர்லால் ......[Read More…]

February,21,16,
திருட்டுத் தனமாக  தாலியகற்றும் நிகழ்ச்சி
திருட்டுத் தனமாக தாலியகற்றும் நிகழ்ச்சி
தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிட கழகதலைவர் கி.வீரமணி திருட்டுத் தனமாக நடத்தியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்ராஜா கண்டனம் தெரிவித்தார். ...[Read More…]

April,15,15,
நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி
நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி
நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதி என பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற ஈரோடு தெற்குமாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் ......[Read More…]

September,17,13,