2ஜி உரிமம்பெற்ற நிறுவனங்கள் ரூ.1,500 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுசெய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கபட்டுள்ளது . இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. ......[Read More…]