தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வரும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

தமிழகம், கேரளம், அசாம்,மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5

மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவி காலம் அடுத்த இரண்டு மாதங்களில் முடிவடைய இருக்கிறது . இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை அமைதியாகவும்,நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Thamarai talk 
எல்லாம் சரி ஆனால் தேவை இன்றி ஒரு மாத கால இடைவெளி கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டும், இது ஓன்னும் பாராளுமன்ற தேர்தல் இல்லை.

Leave a Reply