தஞ்சை மாவட்டத்தில் பாரதியஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றது

இதில் தஞ்சை மாவட்ட தலைவருக்கான தேர்தல் 26/11/10 அன்று மாலை நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினரும்மாகிய திரு.எச்.ராஜா செயல்பட்டார். இதில் தேர்தல் பார்வையாளர்ராக பாரதியஜனதா மாநில செயலாளர் கருப்பு [எ] எம்.முருகானந்தம்,கோட்ட பொறுப்பாளர் கோ.அய்யாரப்பன் ஆகியோர் செயல்பட்டனர்.தஞ்சை மாவட்ட நகர ஓன்றிய பாரதியஜனதா பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர்.இதில் தஞ்சை மாவட்ட தலைவராக வழக்கறிஞர் திரு.வை.முரளிகணேஸ் அவர்கள் ஓரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டினை மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.வாசுதேவன் செய்திருந்தார்.

Leave a Reply