ஜெர்மனியின் லீச்டென்ஸ்டெய்ன் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர்களின் பெயர் பட்டியலை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிழப்பியுள்ளது.

ஜெர்மனியில் இருக்கும் எல்.ஜி.டி. வங்கியில் கறுப்புபணம் வைத்து இருப்பவர்களின் பெயர்கள் அடங்கிய ரகசிய-பட்டியலை ஜெர்மன் அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இந்த விபரம் சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டியலை ரகசியமாக பெற்றுவிட்ட தெஹல்கா பத்திரிகை , 18 பேரில் 15 பேரினுடைய பெயர்களை வெளியிட்டுள்ளது.

அந்த 15 ‘நபர்களின் விவரம் வருமாறு 1.மனோஜ் துபுலியா 2.மோகன் துபுலியா, 3.ருபால் துபுலியா, 4.ஹஸ்முக்காந்தி, 5.திலீப் மேத்தா, 6.சிந்தன்காந்தி,7.அருண் மேத்தா, 8.குன்வாந்தி மேத்தா,9. அருண் கோசார், 10.பிரபோத் மேத்தா,11. ரஜினிகாந்த் மேத்தா, 12.ராஜ் பவுண்டேசன், 13.அசோக் ஜெபுரியா, 14.ஊர்வசி பவுண்டேசன், 15.அம்பூர்வனா அறக்கட்டளை

விரைவில் முமு பட்டியலும் வெளியிடப்படும் என தெஹல்கா பத்திரிகை தெரிவித்துள்ளது.

{qtube vid:=_uAGqxuCrHU}

Leave a Reply