லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது,

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் குறித்த பல தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஜூன் 19, 2009 தேதியிட்ட அமெரிக்கஅரசின் ரகசிய அறிக்கை ஒன்றை  விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உள்ளது. அதில் குஜராத் முதல்மந்திரி நரேந்திர-மோடியை கொல்வதற்கு   பாகிஸ்தானில் இருந்து செயல்பபட்டுவரும்  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது என தெரிவித்துள்ளது.

Leave a Reply