தஞ்சாவூரில் கேந்திரியா வித்யாலயா பள்ளியை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது .

இதுதொடர்பாக மத்திய அரசின் செய்தி குறிப்பு தெரிவிப்பதாவது : தஞ்சாவூரில் இருக்கும் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில்

சி.பி.எஸ்.இ.யை (கேந்திரியா வித்யாலயா பள்ளி ) தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது . ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் பள்ளி பணியாளர்களுக்கு தேவையான குடியிருப்பு, விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் . பாதுகாப்பு துறையில்- பணியாற்றுவோரின் குழந்தைகள் மட்டும் அல்லாமல் , பொதுமக்களின் குழந்தைகளையும் இந்த பள்ளியில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply