மி‌சோரம் மாநிலத்தில் ஊழியர்களுக்கு தர வேண்டிய சம்பளம் 13.05 லட்சரூபாயினை திருடிய தபால்காரர் மியான்மரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .

மிசோரம் மாநிலம்த்தின் புறநகர் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வே‌லை உறுதியளிப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. இதில்

பணியாற்றுபவர்களுக்கான சம்பளம் வப்ஹாய் கிராமத்தில் இருக்கும் தபால் அலுவலக கிளையில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது . இங்கு தபால்காரராக பணியாற்றிய லரோடிங்கா என்பவர் தபால் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பணத்தினை திருடி எல்லை புற நாடான மியான்மருக்கு தப்பி சென்ற போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .

Leave a Reply