ஸ்ரீனிவாசனுக்கும் லக்ஷ்மிக்கும் நடைபெறும் திருமணத்தை பற்றிய பாடல்
{qtube vid:= }
திருகல்யாணம் ..
ஸ்ரீ ஹரிக்கும் ஸ்ரீமதிக்கும் இன்று திருகல்யாணம்
திருகல்யாணம் ..
ஸ்ரீனிவாசன் லட்சுமி இணையும் மஹா வைபோகம்
திருகல்யாணம் …
மனமகலாம் ஸ்ரீலட்சுமி அழகின் அவதாரம்
திருகல்யாணம்….
மணமகனாம் ஸ்ரீனிவாசன் அன்பின் அவதாரம்
திருகல்யாணம்…..
திருமகளும் திருமாலும் கொண்டிருக்கும் மனகோலம்
திருகல்யாணம்….
காண்பதற்கு நம் கண்கள் செய்த மஹா புண்ணியம்