பிரேசிலில் பெய்த கடும் மழையால் அந்த நாட்டில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது , இதில் சிக்கி 400 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சபடுகிறது .

பிரேசிசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ உள்ளிட்ட-பகுதிகளில் பெய்த கடும் மழையால் டெரிசோ பொலிஸ், நோவா ப்ரிபர்கோ, பெட்ரோ

பொலிஸ் போன்ற நகரங்கலில் வெள்ளம் சூழ்ந்தது. மலை சூழ்ந்த இந்த நகரங்களில் கடும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது . வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 400 பேர்-வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சபடுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி வேகமாக நடக்கிறது. நிலச்சரிவில் புதையுண்டவர்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

{qtube vid:=sJb-E2EFIL4}

Leave a Reply