சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யக் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தது போன்று, தெலுங்கானா ராஷ்டிரிய-சமிதி கட்சியையும் (டி.ஆர்.எஸ்.,), தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா விவகாரத்தில் , ஒரே கல்லில் இரண்டு-மாங்காய் அடிக்க திட்டமிட்டு இருக்கிறது, தெலுங்கானாவை தனி மாநிலமாக அமைக்க அனுமதி தருவதோடு , டி.ஆர்.எஸ். கட்சியை தங்களுடன் இணைத்துக் கொண்டு . சந்திரசேகர ராவை முதல்வராக்கலம் என்ற யோசனையில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக தெரிகிறது இதற்கான நடவடிக்கைகள், தலைநகர் டில்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன,

Leave a Reply