பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் ஜம்மு காஷ்மீர் பிரச்னை மற்றும் இந்தோ பாக் உறவுகள்-தொடர்பான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இந்த நிகழ்ச்சியில் ஹூரியத் மாநாட்டு கட்சி அமைப்பு தலைவர் மிர்வாய்ஸ்-உமர்-பரூக் கலந்து கொண்டு பேசினார் இதில் தேசவிரோத கருத்தை கொப்பளித்ததாக தெரியவருகிறது இதனால் ஆவேசமுற்ற பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் மிர்வாய்ஸ் மற்றும் அவருடன்-இருந்த நபர்களை ஆவேசத்துடன் பாய்ந்து , பாய்ந்து தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அங்கு வந்த பாதுகாவலர்கள் மிர்வாய்சை மீட்டு அழைத்து சென்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாரத் மாதாக்கி ஜே., என கோஷமிட்டனர்.

பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் இவர்கலால் இப்படி தேவை இல்லாமல் பேச முடியுமா ????? காங்கிரஸ் ஆட்சியில் இவர்களுக்கு குளுரு விட்டு போச்சு……….ஏற்கனவே ஒரு தடவை பிரச்சனை ஆகியும் கூட ஏன் இந்த மாதிரி ஒரு கருத்தரங்குக்கு மறுபடியும் அனுமதிக்கிரார்கள்???……..காங்கிரஸ் ஆட்சியில் நமது நாட்டுக்கு எதிரான உள்நாட்டு , வெளிநாட்டு தீவிரவாதம் வளந்துவிட்டது என்பது மட்டும் உண்மை

Leave a Reply