ஸ்பெக்ட்ரம் ஊழலில் யுனிடெக்-நிறுவனம் 2,342 கோடி ரூ-அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக சிறப்புக் கோர்ட்டில் தாக்கல் செய்துயிருக்கும் குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

80ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவித்திருப்பதாவது, எட்டு நிறுவனங்களை-

ஒருங்கிணைத்து யுனிடெக் என்கிற பெயரில் இயங்கும் நார்வேநாட்டின் “டெலிநார்’ என்ற நிறுவனத்துடன்-இணைந்து “யுனிநார்’ என்கிற பெயரில் வர்த்தகத்தை நடத்தியது. ஸ்பெக்ட்ரம்ஊழலில் “யுனிடெக் ஒயர்லெஸ்’ நிறுவனம் 2342 கோடி ரூபாய் பலன் அடைந்ததாக தெரிவித்துள்ளது.

Leave a Reply