மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கபட்டது . இதில் தி.மு.க.,விற்கு புதிதாக எந்த பொறுப்பும் ஒதுக்கபடவில்லை . தகவல் தொழில்நுட்பத்-துறை கபில் சிபல் வசமே உள்ளது

3 பேர் புதிதாக அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்கள் .பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.

பல அமைச்சர்களினுடைய இலாகாக்கள் மாற்ற பட்டிருக்கின்றன. இதில் விமான போக்குவரத்து துறை இணை-அமைச்சராக இருந்த பிரபுல்படேல் கனரக தொழில் துறை கேபினட் அமைச்சராகியிருக்கிறார். நகர்ப்புற மேம்பாட்டு-துறை அமைச்சராக செயல்பட்ட ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக மாற்றப்பட்டார் .

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் எந்த புண்ணியமும் இல்லை. அமைச்சர்கள் திறம்பட செயல்பட வேண்டும்

{qtube vid:=fSNPGlB5psA}

Leave a Reply