ஆ.ராசாவை கைது செய்தது தொடர்பாக தி.மு.க பொதுக்குழுவின் முடிவுக்கு தி,க தலைவர் கி.வீரமணி பாராட்டி இருக்காருப்பா அவரு என்ன சொல்றாருன்ன ஆ.ராசா கைது குறித்து தி,மு,க பொதுக்குழு ஒரு-சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது . குற்றம் சுமத்தப்பட்டதாலேயே அவர் குற்றவாளி ஆக மாட்டார் என்கிற பொதுநியதிக்கு ஏற்ப, தெளிவான தீர்வை எடுத்த தி.மு.க

தலைவருக்கும், பொதுக்குழு-உறுப்பினர்களுக்கும் தி.க.வின் பாராட்டுகள் என்று வீரமணி கருத்து சொல்லியிருக்காருப்பா.

மச்சி சரியான காமெடிப்பா  சிரிச்சி சிரிச்சி வயிர் எல்லாம் வலிகுது. ஐயா வீரமணி போதும்பா, நாட்டுல பாராட்ட பல விஷயம் இருக்க இதுக்கு முக்கியத்துவம் குடுத்தது ரொம்ப  காமெடிப்பா

Leave a Reply