அயோத்தியில் மிக பெரிய மாநாடு ஒன்றை நடத்துவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

இந்துமத தலைவர்களும் துறவிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்று மூலம் பாபர்மசூதியை கட்டடுவதற்கு காங்., கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமான பணியை ராகுல் காந்தி மூலம் தொடங்கிவைக்கவும் திட்டம்மிடபட்டுள்ளது.  நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம், இந்த மாநாட்டில் 60 ஆயிரம் ராம பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என என ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார்.

Leave a Reply