விஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 2
பீஷ்மர் விஷ்ணுவை போற்றி பாடும் பாடளே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும்.பீஷ்மர் ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியில் தனது உயிரை துறந்தார். இதுவே பீஷ்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது . பீஷ்மாஷ்டமி அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாடினால் மிகவும் புண்ணியம்
விஷ்ணு சகஸ்ரநாமம் காணொளி, விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத பாடல், விஷ்ணுசகஸ்ரநாமம்