சிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும். பெரிய-ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டு விட வேண்டும்.

இல்லறத்தில் வாழ்ந்தபடியே பணத்தாசையையும், காமத்தையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.

மதத்தின்-ரகசியம் கொள்கைகளில்யில்லை. செயல் முறையில் தான் இருக்கிறது . நல்லவனாக இருப்பதும் , நன்மை செய்தும் தான் மதத்தின் முழு பரிமாணமாகும்.

Leave a Reply