உலகிலேயே ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவை தொடர்ந்து சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.

உலகளவில் ஆயுத கொள்முதல் குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச

அமைதிஆய்வு மையம் புதியபுள்ளி விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளது .இதில் உலகத்திலேயே ஆயுத தளவாடங்கள் இறக்குமதியில் இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாக இந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடபட்டுள்ளது. கடந்த 2006 – 10ம் ஆண்டில் நடந்த-ஆயுத சப்ளையில், சர்வதேசஅளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக 9சதவீத ஆயுதங்களை வாங்கியுள்ளது.

Leave a Reply