கடாபி நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் சுற்றி திரிகிறார்; விக்கி லீக்ஸ் விக்கி லீக்ஸ் இணையதளம் நேற்று முன்தினம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை கைப்பற்றி வெளியிட்டுள்ளது, அவற்றில் இந்தியாவை பற்றிய மூவாயிரத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களும் உண்டு.

சவுதிஅரேபிய மன்னர் ஈரான் அணு உலைகளை அழிக்கும்படி அமெரிக்காவை வற்புறுத்தியது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, ஆல்பா டாக் என பெயர் இட்டது, ஐ.நா.,வில் பணி புரியும் முக்கிய உயர் அதிகாரிகளின் டி என் ஏ.,சாம்பிள், கைவிரல் ரேகைகள் , வடகொரியா அழிக்கப்பட்ட பிறகு ஒன்றிணைந்த கொரியதீபகற்பத்தை உருவாக்குவது குறித்து, ஐரோப்பிய தலைவர்களில்முட்டாள், திறமையற்றவர், வலிமையற்றவர் என்று இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுவது, லிபியா அதிபர் கடாபி நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் சுற்றி திரிவது போன்ற பல தகவல்கள் இடம்பெற்று உள்ளன..

Leave a Reply