விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அசான்ஜே லண்டனில் கைது செய்யப்பட்டார்.

மத்திய லண்டன் காவல் நிலையதிற்கு அவர் சரணடைய வந்தபோது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

சுவீடன் நாட்டில் ஜுலியன் அசான்ஜேக்கு எதிராக தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்டர்போல் போலீஸார் அவரை மிகவும் தேடப்படும் நபராக அறிவித்தனர். இந்நிலையில்,  அசான்ஜே லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:

Leave a Reply