விக்கிலீக்ஸ் இணையதள தலைவர் மற்றும் நிறுவனர் அசான்ஜ் வெளிநாடுகளில்  கைது செய்யப்படலாம் என தெரியவருகிறது, இந்நிலையில் அவர்   கைது செய்யப்பட்டால்   தேவையான உதவிகள் அவருக்குதூதரகம் மூலம் வழங்க படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

உலகம் எங்கும் இருக்கும்  அமெரிக்க தூதரகங்களின் ரகசியஅறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது , தற்போது அவர் சர்வதேச போலீஸால் தேட பட்டு வருகிறார்.ஜுலியன் அசான்ஜ் ஆஸ்திரேலி நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply