பெற்றோல் மாஃபியாக்களால் கூடுதல் ஆட்சியர் சோனாவானே கொல்லப்பட்டதர்க்கு எதிர்ப்பு-தெரிவித்து மகாராஷ்டிராவில் 80 -ஆயிரத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூர கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று மகாராஷ்டிர கெஸட்அதிகாரிகள் சங்க தலைவர் ரவீந்திரடோங்கட் கூறியுள்ளார் .

மகாராஷ்டிர மாநில அரசு சோனாவானேவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ருபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது, மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் அரசாங்க கோட்டா விலிருந்து ஒரு வீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள

்ளது  இந்நிலையில் போலிசார் அதிரடி தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர் இதில் சுமார் 180 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது,

{qtube vid:=hVI4xRmayks}

Leave a Reply