ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை ஜூன் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த

வழக்கில் சிபிஐயால் கைது செய்யபட்டார். இதைதொடர்ந்து அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .

Leave a Reply