அதிமுக தலைமை யகத்தில் அக்கட்சி தலைவர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாள ர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை நடத்திய தாகவும், விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக வில்லை எனக்கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.

Comments are closed.