மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மறைவை அடுத்து நாட முழுவதும் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும். அவரது இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

One response to “அனந்த் குமாருக்கு அரசு மரியாதை”

Leave a Reply