மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி டுவிட்டரில் பதிவிட் டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அப்துல் கலாமை நினைவுபடுத்தி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் அவரது ஆளூமை மூலம் லட்சகணக்கான மக்களை ஈர்த்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply