“எவன் சொன்னது, நடவடிக்கை ஏதுமில்லை”, என்று? அமித் ஷா மகன் வழக்கு தொடர்ந்துள்ளார். பொய் பரப்பிய எத்தர் கூட்டம், கோர்ட்டில் ஆஜராகவில்லை. கோர்ட், எத்தர் கூட்டத்தின் மேல் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
“இனிமேலும், அமித் ஷா மகன் விஷயத்தில் ஏன் நடவடிக்கை ஏதுமில்லை?”, என்று எவராவது கேட்டால், அது வடிகட்டிய முட்டாள்தனத்தின் வெளிப்பாடு அல்லது பச்சை அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.
அர்த்தமில்லாத கேள்வி கேட்பவர்களே! — "எத்தர் கூட்டத்தை கோர்ட்டில் ஆஜராகச் சொல்லுங்கள்.
ரூ1 கோடியை, தண்டனை பணமாக கையில் எடுத்துக் கொண்டு, ஆஜராகச் சொல்லுங்கள்."
.பி.கு:
ரூ1 கோடி – ஜெய் ஷா கம்பெனி அடைந்த நஷ்டத்தை ஈடுகட்ட வசதியாக இருக்கும்.
நஷ்ட பிசினெஸ் – அதிலும்,
அரசுதுறை ஈடுபடாத பிசினெஸ் –
விவசாய பொருள் ஏற்றுமதி –
"அதில், அப்பா பெயரை துஷ்பிரயோகம் செய்தார்", என்று பேத்தும் அறிவீன களஞ்சியங்களை என்ன செய்ய?
.ஒரு ஆண்டறிக்கையை படித்து, “லாபமா?, நட்டமா?”, என்று கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களை நம்பி, சிலர் மோடிஜி எதிர்ப்பு அரசியல் நடத்த முனைகிறார்கள்.
அய்யோ பாவம்!