தமிழகத்தில் அமித் ஷா வருகையை முன்னிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,அமித் ஷாவுடன் வேறு விஐபிக்கள் சந்திப்பு இல்லை. செலவை குறைக்கவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆலோசனை செய்யப் படுகிறது.  திட்டத்தை செயல்படுத்துவது பற்றி சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக வலுவாகதயாராகி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply