அயோத்தி நிலம்தொடர்பான வழக்கில், நிரந்தரமான தீர்வு விரைவில் ஏற்படும் என, எதிர் பார்க்கிறேன். இந்த வழக்கை, விரைந்து விசாரித்து, தீர்ப்பளிக்கவேண்டும். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படவேண்டும் என, நாட்டு மக்கள் விரும்புகின்றனர்,'' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்

Leave a Reply