உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம்வேண்டாம் என அருண் ஜெட்லி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தநிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில்சென்று சந்தித்து பேசினார். அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்ற முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.