பிரதமர் நரேந்திர மோடி இன்று தில்லியில் உள்ள தனது அலுவலக இல்லத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா , மற்றும் உயர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்
முன்னதாக கேரளாவில் 15 நாள் பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த இருந்த அமித்ஷா மற்றும் வங்கதேசம் சென்றிருந்த நிதி அமைச்சர் ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி உத்தரவின் பேரில் உடனடியாக நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தில்லி விரைந்தனர்.
இதையடுத்து இன்று திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.