பிரதமர் மோடி: வெங்கயைாவுக்கு எனது வாழ்த்துக்கள், அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக பணியாற்றுவார்.

கோபாலகிருஷ்ண காந்தி: எனக்கு வாக்களித்த வர்களுக்கு நன்றி, துணை ஜனாதிபதி தேர்வுபெற்ற வெங்கையா நாயுடுவுக்கு எனது வாழ்த்துக்கள்.

பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை: தமிழகத்தின் மீது அக்கறைகொண்டவர். சவால்மிக்க ராஜ்யசபாவை அனுபவத்தின் மூலம் சமாளிப்பார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி: துணை ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள வெங்கையாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

 

Leave a Reply