பா.ஜ., தேசியசெயலர் எச்.ராஜா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் என்றுமே ஆன்மிக பூமி தான். ஆழ்வார்களும், நாயன் மார்களும் அவதரித்த மண். இடைப்பட்ட காலத்தில் இந்துவிரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து. ஆன்மிக அரசியல் பாராட்டுக் குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply