ஆர்கே நகரில் தொடர்ந்து பணப் பட்டுவாடா நடப்பதாக பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. நூதனமுறையில் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் அணி பணம்கொடுக்கிறது என்று கரு.நாகராஜன் கூறியுள்ளார். வாக்காளருக்கு ரூ.20 நோட்டு ஒன்றை தந்து அதன் சீரியல் எண்ணைகூற அறிவுறுத்துகின்றனர்.

எண்ணை தொலை பேசியில் கூறினால் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர் என்று பாஜக.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆதாரமாக ரூ.20 நோட்டு ஒன்றை காண்பித்து கரு.நாகராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply