மோடி பாலஸ்தீனத்தில் இறங்கும்போது இஸ்ரேல், ஜோர்டான் ராணுவ ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புக்கு உடன்வந்தன. சர்வதேச தலைவர் ஒருவருக்காக பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு கொடுத்தது இதுவே முதல் முறை…

அபுதாபியில் இந்திய பிரதமர் மோடியை வரவேற்று அபுதாபி ஆளும் மன்னர் பேச துவங்கிய போது , *" ஜெய்ஶ்ரீ ராம்"* என்று முழக்க மிட்டார் இவ்வாறு முழக்கமிட்டவுடன், அறிஞர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கியிருந்த அரங்கம் முழுவதும் கைதட்டல். முதல் முதலாக ஒரு இந்திய பிரதமரை அரேபிய நாட்டை சார்ந்த ஒரு மன்னர் ஒருவர் இவ்வாறு *"ஜெய் ஶ்ரீ ராம்"* என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தது இந்திய மற்றும் அரபு நாடுகளின் வரலாற்றிலும் இதுவே முதல் முறை.

இதேபோல ஓமன் சுல்தான் ஹப்பாஸ் ஸ்டேடியத்தில் அமைந்துள்ள Royal Box ல் இருந்து 25 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் இன்று மாலை மோடி உரையாற்றினார் .இந்த Royal Box ல் இந்த நாட்டு மன்னர் மரியாதைக்குரிய சுல்தான் ஹப்பாஸ் அவர்களை தவிர யாருக்கும் உரையாற்ற இது வரை அனுமதியில்லை….

மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த போது கத்தார் நாட்டுக்கு சென்றார். அப்போது அங்கு உள்ள இந்துக்கள், எங்களுக்கு ஒரு கோவில் கூட இல்லை கட்டி தர அனுமதி வாங்கித்தரனும் என்று கோரிக்கை கொடுத்தனர். அந்தமனுவை மன்மோகன் அந்த நாட்டு அதிபரிடம் கொடுத்தார் . மன்மோகன் இந்தியா திரும்புவதற்குள் அதில் கையெழுத்து இட்ட இந்தியர்கள் வெளியேற்றபட்டனர் .

இதே போல் கடந்த முறை மோடி சென்றபோது அபுதாபியில் மோடியிடம் கோரிக்கை வைத்தனர். மோடி அந்நாட்டு அதிபர்களுடன் விவாதித்து உடனே இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் . இப்போது அடிக்கல் நாட்டு விழா முடிந்துள்ளது. இதுதான் மோடியின் ஆளுமை .

அபுதாபி இளவரசர்கள் இந்து கோவில் கலந்து கொண்டது தான் பெருமை. இங்கே உள்ளவர்கள் போல் எங்கள் மதம் அனுமதிக்காது என்று சொல்லாமல் உண்மையான சமத்துவத்துடன் ஈடுபட்டது நிச்சயம் பாராட்டதக்கது ..

Leave a Reply