இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியாக பிஜேபி உருவாகியுள்ளது அதுவும் பெரும்பான்மை கொண்ட நடுவண் அரசாக இருக்கும் போதே.
272 பெரும்பான்மை அளவு. பிஜேபியிடம் 282 சீட்டுகள்.

இது ஒரு புதிய சாதனை. இதை வேறு எந்த கட்சியும் முறியடிக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். பிஜேபி தனி பெரும்பான்மையில் ஆளும் மாநிலங்கள்

1. குஜராத்
2. திரிபுரா
3. சட்டிஸ்கர்
4. ராஜஸ்தான்
5. உத்தர் பிரதேஷ்
6. அஸ்ஸாம்
7. ஜார்கண்ட்
8. ஹர்யானா
9. மத்திய பிரதேஷ்
10. ஹிமாச்சல் பிரதேஷ்
11. அருணாச்சல் பிரதேஷ்
12. உத்தராகண்டு
13. மணிப்பூர்
14. கர்நாட்டகா

யூனியன் பிரதேசங்கள்

1. சண்டிகர்
2. டாமன் & டியூ
3. டட்ரா & நகர் ஹவேலி
4. அண்டமான் & நிக்கோபார் ஐலேண்ட்ஸ்

தேசிய ஜன நாயக கூட்டணி ஆளும் மாநிலங்கள்

1. மஹாராஷ்டிரா
2. ஜம்மு கஷ்மீர்
3. கோவா
4. சிக்கிம்
5. நாகாலாந்து
6. பீகார்
7. மேகாலையா

மொத்தம் 36 இந்திய நாட்டு பகுதிகளில் 27 பகுதிகள் பாஜக மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. க்கு தான்.

21 முதலமைச்சர்கள் பிஜேபி சார்ந்தவர்கள். இதுவே இது வரை இந்தியா கண்டிராத பெரும்பான்மை. ஒரு புதிய சாதனை (நியூ ரெக்கார்ட்) இந்த உடைக்கப்பட்ட மாபெரும் சாதனை பற்றி எந்த ஊடகத்திலும் தகவல் பார்க்க முடியாது. அது தான் தேசத்திற்கு எதிரான சதி.

காங்கிரஸிடம் உள்ள மாநிலங்கள்
1. பஞ்சாப்
2.மிஷோரம்

காங்கிரஸிடம் உள்ள யூனியன் பிரதேசங்கள்

1. பாண்டிச்சேரி

மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

1. கேரளா
2. மேற்க்கு வங்கம்
3. தெலங்கானா
4. ஒடிஸ்ஸா
5. தமிழ்நாடு
6. ஆந்திர பிரதேஷ்

மாநில கட்சிகள் ஆளும் யூனியன் பிரதேசங்கள்

1. டெல்லி
2. லக்ஷதிவீப்

Leave a Reply