நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தர விட்டுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மான சரோவர் கைலாஷ் யாத்திரை சென்ற 525 இந்தியர்கள் கடுமையான பனி பொழிவால் சிக்கினர்.

Leave a Reply