🔸இந்த உலகின் முதல் சாலை நிச்சயம் விவசாய நிலங்கள் அல்ல காடுகளை அழித்து தான் போட பட்டிருக்கும்…. எதையும் விட சாலைகள் தான் முக்கியம் என மனிதகுலம் நினைத்ததால் மட்டுமே இன்று உலகெங்கும் இவ்வளவு சாலைகள்.. சாலைகளே தேவை இல்லை என்றால் நாம் மீண்டும் கற்காலத்திற்கு செல்ல தயாரகலாம்.,,


♦️ சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது, சிறு பாதகம் இல்லாமல் உலகில் எந்த திட்டமும் போட முடியாது.. நாட்டிற்காக உயிர்விட்ட ஒரு ராணுவ வீரனின் தாயின் வலியைவிட நிலத்தை அரசிடம் விற்றபவருக்கு வலி குறைவு தான் ..


🔸சென்னை, ஸ்ரீபெரம்பத்தூர் , செய்யாரறு, ஆரணி, திருவண்ணாமலை , அரூர், அடுத்தது ஏற்காடு கல்வராயன் மலைக்கு இடையே உள்ள ஒரு சிறு சாலையை வழியாக செல்வது தான் சேலத்திற்கு short route (Maths: Hypotonus is the shortest distance )..


♦️செய்யாறு அருகே, செய்யாற்றின் குறுக்கே பெரிய பாலம் இல்லை.. திருவண்ணாமலையில் இருந்து அரூர் வழியாக சேலம் செல்ல சரியான சாலை இல்லை..அதனால் நாம் இந்நாள் வரை நாம் கோவைக்கு நான்கு அல்ல ஐந்து மணி நேரம் அதிகமாகவே பயணிக்கிறோம் என நாம் உணரகூடவில்லை.


♦️ யோசித்து பாருங்கள் ,தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவை, துறைமுக நகரான சென்னையோடு நெருங்கி விட்டால்??,..
அடுத்தது ,மான்செஸ்டரையே நாம் இங்கிலாந்தின் கோயமுத்தூர் என சொல்ல வேண்டிய நிலை வரலாம்….


♦️ சென்ற முறை நம் பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது ,பெட்ரோல், டீசல் மற்றும் அதிக அளவு ராணுவ தளவாடங்கள், ஏற்றுமதி இறக்குமதிகளை செய்ய ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்பட்டது..


🔸 இதுவரை ரஷ்யாவுக்கு மும்பையில் இருந்து தான் சரக்கு போக்குவரத்து நடை பெற்று வந்தது.. மும்பையில் இருந்து மேற்கு கடல் மார்கமாக
Stபீட்டர்ஸ்பர்க் செல்ல 41 நாள் ஆகும்..ஆதனால் ரஷ்யாவுக்கு கிழக்கு கடல் மார்கமாக சென்றால் 21 நாள் ஆகும்..


♦️அதனால் மத்திய அரசு நம் சென்னையை மையமாக வைத்து புதிய பொருளாதார வழி தடத்தை உருவாக்கி , ரஷ்யாவில் இருந்து பெட்ரோலியத்தை, 2022 க்குள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.. (படம் கீழே உள்ளது)..


🔸ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் ,அமேரிக்கா சார்பு நாடுகள் மற்றும் அரபு நாட்டு உறவு நமக்கு அதிகம் தேவை படாது.. 🔸அடுத்தது ரஷ்யா ,அரபு நாடுகள் போல் எண்ணை விலையை தினம் தினம் மாற்றாது .. நமக்கும் சீரான விலை கிடைக்கும்..


♦️பொதுவாக போர் என வந்தால் துறைமுகத்தில் உள்ள பெட்ரோலியம் கிடங்குகளை தாக்குவது மரபு..
அப்படி இருக்க, ஒரு வேலை எதாவது போர் வந்தால், இந்திய நாட்டில் வந்து, ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கை தாங்க ,இந்த பூமியில் உள்ள எந்த நாடுக்கும் தைரியம் வராது?? .


🔸 அப்படி ஒரு மாபெரும் தேச பாதுகாப்பு , மற்றும் தேச முன்னேற்றத்திற்கான திட்டம் தான் சென்னை _சேலம் பசுமை வழிச்சாலை..


🔸சென்னையில் இருந்து கோவையை தவிற பெங்களூர்,ஹைதராபாத் கன்யாகுமாரிக்கு தற்போதே நல்ல நல்ல சாலை வசதி உள்ளது..கோவையை கனக்ட் செய்து விட்டால் .இந்தியா முழுவதற்கும் பெட்ரோல் நம் சென்னையில் இருந்து தான் போகும்.. அப்படி நடக்கும் பட்சத்தில் சென்னையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என யோசித்து பார்ப்போம்..


♦️இந்திய ரஷ்ய உறவு நெருக்கத்தை விரும்பாத நாடுகள், தங்களுக்கு வாலாட்டும் NGO மற்றும் மிசினரிகளுக்கு சில எலும்பு துண்டுகளை போட்டு, விவசாயம் என்ன பெயரில் இங்கு குறைக்க சொல்கின்றன…


♦️ இதனை எதையும் புரிந்து கொள்ளாமல்,இந்த திட்டத்தை ஒருவன் எதிர்க்கிறான் என்றால் ,ஒன்று அவன் வெளிநாட்டுக்காக குறைக்கும் மிசினரியா பாய்ஸ் என அர்த்தம் , இல்லை மோடி ஒழிக என்னும் கோஷம் முத்தி, மென்டல் ஆனாவன் என அர்த்தம்..

Leave a Reply