பயணியர் விமானங்களின் பறக்கும்நேரம் குறைக்க, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

உள்நாட்டு விமான போக்கு வரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவில்விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், ‘பயணியர் விமானங்களின் பறக்கும்நேரம் குறைக்கப்படுவதோடு, விமான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்தும் வகையில், இந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்த வேண்டும்’ என, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Comments are closed.