இந்திரா காந்தி AIMPLB (All India Muslim Personal Law Board) என்கிற அமைப்பை 1973 இல் இஸ்லாமியர்கள் நிறுவுவதற்கு உதவினார்.

ராஜீவ் காந்தி ஷா பானு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை மாற்றுவதற்காக, 1986 இல் பாராளுமன்றத்தில் புது சட்டத்தை புகுத்தினார். ஏன் இதை மாற்ற வேண்டுமென்றால் அப்போதுதான் மௌலானாக்களையும், இமாம்களையும், AIMPLB அமைப்பையும் குஷிப்படுத்த முடியும்.

தன்னுடைய ஒட்டு மொத்த ஆட்சிக்காலங்கள் முழுவதும் தொடர்ந்து காங்கிரஸ் “உடனடி டிரிபிள் தலாக்” முறையை ஆதரித்து க்ளெரிக்குகளின், மௌலானாக்களின் ஆதரவைப் பெற்று வந்தது.

இன்று, AIMPLB ஒவ்வொரு மாவட்டத்திலும் ஷரியா கோர்ட் அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்துகிறது. காங்கிரஸ் கட்சியும் தாங்கள் AIMPLB இன் இந்த கோரிக்கையை ஆதரிப்பதாகவும், அது இஸ்லாமியர்களின் சமூக அமைப்பை மேம்படுத்த உதவும் என்றும் அநியாயத்திற்கு ஓட்டு வேட்டை நாடகம் ஆடுகிறது.

ராகுல் காந்தி, அமெரிக்க அதிகாரிகளுடன் பேசும் போது.. இந்தியாவில் இருக்கும், இந்தியர்கள் நேர் கொள்ளும் ஒரே ஆபத்து ஹிந்து தீவிரவாதமே என்று கதை அளந்து வந்தார்… வருகிறார்..!

சோனியா காந்தியோ… 2008 இல் 4 கொடூரமான லஷ்கர், முஜாஷுதீன் தீவிரவாதிகள் டெல்லி பட்லா ஹொஸில் என்கவுண்டர் செய்யப்பட்ட போது .. இரவு முழுவதும் தூங்காமல் கதறி அழுதிருக்கிறார். அதோடு நில்லாமல் பொதுவில் அவர்களை அப்பாவிகள் என்று வேறு கூறிக் கொண்டிருக்கிறார்..!

கபில் சிபில் இந்த அமைதி மார்க்கத்தின் எல்லா வழக்குகளையும் கையாண்டு, அயோத்தியில் ராமருக்கு கோவிலே இல்லை. அது முழுபொய் என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்..!

அபிஷேக் மனு சிங்வி, இதே அமைதி மார்கத்தினர் தங்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமையான, மூட நம்பிக்கையின் உச்சக்கட்டமான “பிறப்புறுப்பைச் சிதைத்தல்” என்கிற அயோக்யத்தனத்தை ஆதரித்து… அது வெறும் சாதாரண கீறல் என்று வாதாடிக் கொண்டிருக்கிறார். இதில் வேடிக்கை இந்த வழக்கத்தை உச்ச நீதிமன்றமே மனித உரிமைக்கு எதிராக நடத்தும் குரூரமான செயல் என்று கூறிய போதும் இவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள்..!

ப.சிதம்பரம், உள்துறை மந்திரியாக இருந்த போது… அமைதி மார்கத்தவர்களை ஆனந்தப்படுத்த, இந்தியாவில் “காவித் தீவிரவாதம்” இருக்கிறது என்று கூறி அதை உறுதிப்படுத்த… லஷ்கர், ஜெயிஷ் செய்த குற்றங்களை, அதற்குத் தேவையான ஆதாரங்களை பல இண்டர்நேஷனல் ஏஜன்ஸிகள் வழங்கிய போதும், அதைப் புறந்தள்ளி… பல ஹிந்து அப்பாவிகளை கேள்வி கேட்காமல், ஒரு FIR கூட இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருந்தார்.

அதே போல சுஷில் குமார் ஷிண்டே தான் உள்துறை மந்திரியாக இருந்த போது இதே காவித் தீவிரவாதிகள் என்கிற வார்த்தையைப் பஇரயோகித்து… பலர் மேல் தவறாகப் பயன்படுத்தினார். அது மட்டுமல்லாது சிபிஐ, ஐபி ஆகிய அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி இந்த காவி தீவிரவாதம் என்னும் இந்தத் தவறான சொல்லை மக்களிடையே புழங்க வைத்தார்.

திக் விஜய்சிங் மற்றும் சில காங்கிரஸ் அறிவு ஜீவிகள் 26/11 அன்று நடந்த மும்பை அட்டாக்கை நிகழ்த்தியதே RSS என்று பேசி அதற்காக "26/11 : RSS ki saazish" புத்தகத்தையும் வெளியிட்டார்..!

காங்கிரஸின் மிக முக்கியமான வக்கீல்கள் விடியற்காலை 3 மணிக்கு சுபரீம் கோர்ட் சென்று, யாகூப் மேமன் என்கிற 300 பொது மக்களின் சாவுக்குக் காரணமான பயங்கர தீவிரவாதியைக் காப்பாற்றப் போராடினார்கள். அவனை தூக்கில் போட்டது “முஸ்லீம் என்கிற ஒரே காரணத்தால் மட்டுமே யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டான் என்று அவர்கள் வருந்தினர்.

இதுதான் மேல்மட்ட காங்கிரஸ் தலைவர்களின் நிலைபாடு. அவர்கள் தங்கள் ராஜ வம்ஸத்தவர்களுக்கு வழங்கும் மரியாதை..!

இப்படிப்பட்ட இவர்கள் இன்று எல்லா மாவட்டங்களிலும் ஷரியா கோர்ட் வருவதை இருகரம் கொண்டு ஆதரிக்கிறார்கள்..!

நாளை இவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டால்… இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்றும், ஒவ்வொரு ஹிந்துவும் ஜஸியா வரி கட்டியே ஆக வேண்டும் என்றும் மக்களை நிர்பந்திப்பார்கள். ஏனென்றால் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்துவது ஒன்று மட்டும்தான் இவர்களின் ஒரே குறிக்கோள்..!

இப்போது புரிந்து கொள்ளுங்கள் நம் இந்திய நாட்டில் ஏன் காங்கிரஸ் என்கிற கட்சி ஒருயடியாக துடைத் தெரியப்பட வேண்டுமென்று..!

ஹிந்துவாக வாழ்வோம்..!

பாரத் மாதா கி ஜே..!

Tags:

Leave a Reply