டாவின்சி கோட் ன்னு ஒரு படம்- தமிழக அரசு தடை விதித்தது-( கிறித்தவ மக்களை புண்படுத்தினால் இது தான் தண்டனை…)

ஒரே ஒரு கார்ட்டூன்- தினமலர் வேலூர் அலுவலகம் தீக்கிரை ஆனது- (சிறுபான்மை மக்கள் மனம் நோகச் செய்தால் இதுதான் தண்டனை…)

ஸ்டாலின்-அழகிரி கருத்துக்கணிப்பு- மதுரை தினகரன் அலுவலகம் மூன்று ஊழியர்கள் உயிரோடு எரிப்பு- (தேவையில்லாத வேலை தினகரனுக்கு, அதற்கு இதுதான் தண்டனை…)

ஜெயலலிதா பற்றிய அவதூறு செய்தி- நக்கீரன் அலுவலகத்தில் புகுந்து சூரையாடல்- (அம்மா பற்றியே தப்பா பேசினா சும்மா விடலாமா???)

இன்னோசன்ஸ் ஆப் முசுலிம்- அமெரிக்க டைரக்டர் எடுத்த படம்- ஆனாலும் சென்னை தூதரகம் முன்பு நிறுத்தப்பட்ட தமிழனின் வாகனங்களையும் கொளுத்தலாம்- (மதத்தை கொச்சைப் படுத்தினால் பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும்…)

மெசஞ்சர் ஆப் காட்- இசையமைத்த ரகுமானுக்கு பத்வா- (தப்புன்னா தப்புதான்…)

துப்பாக்கி, விஸ்வரூபம் – (ஒரு சினிமாகாரன் மதங்களை இழிவு படுத்த கூடாது, நெவர், அனுமதிக்க மாட்டோம்…)

சக அரசியல்வாதியாக கூட ஏற்கமாட்டோம்- கேரள கம்யூனிஸ்ட்களால் ஆர்எஸ்எஸ் காரர்கள் கொலை- (ஆர்எஸ்எஸ் காரன் தானே செத்தா பரவால்ல…)

இந்து அமைப்பின் பலர் தமிழகத்தில் கொலை- (இந்து அமைப்புல இருந்தா கொல்லத்தானே செய்வாங்க, விடு விடு…)

கிறித்தவ நடிகர் கோவில் கட்டுவதை எதிர்த்து வசனம்- காவி உடை அணிந்து குத்தாட்டம் போடும் படங்கள்- காம ஆபாசங்கள் சொட்டும் வசனங்களை சாமியார் பேசுவது போல பேச்சு-
எந்த இந்துவும் ஏன் ன்னு கேட்க கூடாது, (இந்துக்களை விமர்சிக்கலாம் தப்பில்ல, லூசுல விடுங்க….)

இந்து பரிதாபங்கள்…

நன்றி செந்தில்குமார் செங்கோடன்

Leave a Reply