பிரதமர் நரேந்திரமோடியின் தனது 68 வயது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக பாஜக.,மோதிரம் அணிவித்து பரிசுகளும் வழங்கினர்.

 

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நம் பாரதப்பிரதமர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெருமாள்பேட்டை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து,பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது.இன்றைய தினம் சேவைதினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.' என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply