இமாச்சல பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

இமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துபூலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அவர் சுஜன்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 68 சட்டப் பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. 

Leave a Reply